நாளை முதல் எம்.எக்ஸ். பிளேயர் இணையதளத்தில் ஒளிபரப்பாக உள்ள வெப் சீரிஸ் தொடர், 'குயின்'. இதில் சிறிய வயது ஜெயலலிதாவாக குழந்தை நட்சத்திரம் அனிகாவும், இளம் வயது ஜெயலலிதாவாக அஞ்சனா ஜெயபிரகாஷ் மற்றும் நடுநிலையான வயது ஜெயலலிதாவாகா ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இளம் வயது ஜெயலலிதாவாக நடித்து கலக்கி இருக்கும் அஞ்சனாவின் லேட்டஸ்ட் ஹாட் கேலரி இதோ...