மேலும் கேப்டன் மில்லர் படத்தில் தனுசுக்கு நாயகியாக நடித்து வருகிறார். 1980 களின் பின்னணியில் எடுக்கப்பட்டும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதன் டீசர் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
அதோடு சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற காமெடி சார்ந்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் இவர் கமிட்டாகி உள்ளார்.