செக்க சிவந்த கோவை பழம் போல்... சிவப்பு நிற சல்வாரில் இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் பிரியா பவானி ஷங்கர்!!

First Published | Sep 3, 2021, 12:21 PM IST

நடிகை பிரியா பவானி ஷங்கர் ஸ்லிம் லுக்கில், செக்க சிவந்த கோவை பழம் போல்... சிவப்பு நிற சல்வார் அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள், இது எல்லாம் பழைய கதை. தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.
 

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டு சுமார் அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.
 

Tap to resize

'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடிக்கும் போது, கொழுக்கு மொழுக்கு அழகியாக இருந்த பிரியா பவானி, பட வாய்ப்புகளை குவிய துவங்கிய பின்பு தன்னுடைய உடல் எடையை பாதியாக குறித்து, செம்ம ஸ்டைலிஷ் அண்ட் ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.
 

அவ்வப்போது இளம் ரசிகர்களை, ஈர்க்கும் விதமாக விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது செம்ம சிம்பிள் அண்ட் கியூட்டாக, ரெட் கலர் சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கொள்ளை அழகில் மிளிர்கிறார்.
 

இந்த பச்சை சல்வாரும் இவருக்கு பக்கா பொருத்தமாக தான் உள்ளது. இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சும்மா லைக்குகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெறிக்கவிட்டு வருகிறார்கள்.
 

ஸ்லிம் லுக்கில் ஸ்டைலிஷாக டிரஸ் போட்டு, இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் சிலர், மாடர்ன் உடையை விட இது போன்ற ஹோம்லி உடையில் தான் நீங்க ரொம்ப அழகு என புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
 

Latest Videos

click me!