விதவிதமான சைடு போஸில்... சேலையை காற்றில் பறக்க விட்டு கவர்ச்சி அட்டகாசம் செய்யும் சாக்ஷி! ஓவர் ஹாட் போட்டோஸ்!

First Published Sep 2, 2021, 7:43 PM IST

சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா? என ரசிகர்களையே யோசிக்க வைத்து வரும் சாக்ஷி அகர்வால் தற்போது மஞ்சள் நிற சேலையில் குதூகல கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

குட்டை உடையில் தொடையழகி ரம்பாவுக்கே சவால் விடும் வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் சாக்‌ஷி அகர்வால். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

sakshi agarwal

விதவிதமாய் ஜாக்கெட் போட்டு, கலர் கலராய் புடவையில் போட்டோக்களை வெளியிடும் சாக்‌ஷி அகர்வால் போர் அடித்துவிட்டால் அவ்வப்போது அதிரடி கவர்ச்சிக்கு தாவிவிடுகிறார்.

sakshi agarwal

சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா? என ரசிகர்களையே யோசிக்க வைத்து வரும் சாக்ஷி அகர்வால் தற்போது மஞ்சள் நிற சேலையில் குதூகல கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

விதவிதமான மெல்லிய சேலையில், ரகரகமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது மஞ்சள் நிற புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

இந்த புகைப்படங்களில் தன்னுடைய மொத்த அழகையும் காட்டி, இளம் ரசிகர்களை வசீகரித்துள்ளார். அப்பப்பா... அவ்வளவு ஹாட் 
 

அதிலும் சேலையை காற்றில் பறக்கவிட்டு... இவர் கொடுத்துள்ள  சைடு போஸ் வேற லெவலில் உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து வரும் சாக்ஷி அகர்வாலின் இந்த லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்புக்கு நெட்டிசன்கள் தங்கள் மனதில் பட்ட கருத்தையும் பளீச் என தெரிவித்து வருகிறார்கள்.

பாசிட்டிவ், நெகடிவ் என தன்னுடைய புகைப்படங்களுக்கு எப்படி பட்ட விமர்சனங்கள் வந்தாலும், அதையெல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல் கவர்ச்சி அலப்பறை செய்து வருகிறார் சாக்ஷி.

click me!