PriyaBhavaniShankar
சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வந்த பிரியா பவானி ஷங்கர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
PriyaBhavaniShankar
மேயாத மான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கைவசம் தற்போது படவாய்ப்புகள் எச்சக்கச்சம்.
PriyaBhavaniShankar
2021ம் ஆண்டை பொறுத்தவரை 'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'இந்தியன் 2', ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
PriyaBhavaniShankar
படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
PriyaBhavaniShankar
அந்த வகையில் நடிகை பவனி சங்கர் காலையிலேயே தனது அழகால் ரசிகர்களை வசீகரித்து வருகிறார்..அதன்படி தற்போது கையில் புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் பவானிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்..
PriyaBhavaniShankar
பிரியா பவானி ஷங்கர் தற்போது யானை, இந்தியன் 2, பொம்மை, ருத்ரன், போன்ற பல படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.
PriyaBhavaniShankar
இந்நிலையில் இவர் கடந்த பத்து வருடங்களாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். தற்போது அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்து காதலை உறுதி செய்துள்ளார்..
PriyaBhavaniShankar
பிரியா பவானி சங்கர் என்றாலே நம்ம ஊர் பொண்ணு என்கிற கரிசனை ரசிகர்களுக்கு அதிகம் உண்டு ..எனவே அவர் எந்த போட்டோ சேர் செய்தலும் லைக்குகள் அள்ளும்..