Anasuya Bharadwaj hot : செய்திவாசிப்பாளர் முதல் புஷ்பா தக்ஷியினி வரை..கிளாமரில் பட்டையை கிளப்பும் அனுசுயா..

Anasuya Bharadwaj hot : தொலைக்காட்சி தொகுப்பாளர் தனது பயணத்தை துவங்கிய அனுசுயா தற்போது பெரும்பாலானோர் அறியும் நாயகியாக உயர்ந்துள்ளார்..அதோடு தனது கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார் அனுசுயா .

Anasuya Bharadwaj

சாக்ஷி டிவியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய பிறகு , பரத்வாஜ் மா இசையில் தொகுப்பாளராக பணியாற்றினார். வேதம் மற்றும் பைசா படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றினார்.

Anasuya Bharadwaj

பின்னர் நகைச்சுவை நிகழ்ச்சியான ஜபர்தஸ்த்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தோன்றினார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையில் ஒரு டெர்னிங் பாயிண்டாக அமைந்தது.. 


Anasuya Bharadwaj

அதன் பிறகு நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக சொக்கடே சின்னி நயனா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அதே ஆண்டில், அவர் க்ஷணம் திரைப்படத்தில் எதிர்மறையான முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

Anasuya Bharadwaj

ஜீ குடும்பம் விருதுகள் மற்றும் ஸ்டார் பரிவார் விருதுகள் போன்ற பல விருது நிகழ்ச்சிகளை பரத்வாஜ் தொகுத்து வழங்கியுள்ளார், மேலும் அவர் ஒக்கரிகோகாரு விருதுகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

Anasuya Bharadwaj

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் அமெரிக்க இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுசுயா  ரங்கஸ்தலம் படத்தில் ரங்கமாதாவாக நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.

Anasuya Bharadwaj

இவரது வில்லி நடிப்பு கைகொடுக்க  புஷ்பா: தி ரைஸில் படத்தில் அவர் தாக்ஷாயினியாக நடித்து ரசிகர்களை பெரிதும் அக்வார்ந்துள்ளார்...

Anasuya Bharadwaj

வாய் நிறைய வெற்றிலையும் சுருட்டுமாக அவர் வரும் காட்சிகள் மிரட்டலாகவே இருந்தன..இறுதியாகவாயில் பிளேடுடன் கணவன் என்றும் பாராமல் கழுத்தை அறுப்பது பார்ப்போரை மிரள வைத்தது..

Anasuya Bharadwaj

அனுசுயா கடந்த 2021-ல் நடைபெற்ற திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (MAA) தேர்தலில் போட்டியிட்டார்..ஆனால் குறைவான ஓட்டுகள் கிடைத்தன காரணமாக தோல்வியுற்றார்.

Latest Videos

click me!