துளியும் மேக்அப் இல்லாமல்... அழகில் மிளிரும் மின்மினி பூச்சி போல் புத்தாண்டை கொண்டாடும் பிரியா பவானி ஷங்கர்!

Published : Apr 14, 2021, 03:14 PM IST

சுமார் 8 படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ப்ரியா பவானி ஷங்கர், நீண்ட இடைவெளிக்கு பின் துளியும் மேக்அப் இல்லாமல், புத்தாண்டை கொண்டாடும் புகைப்படம் வெளியிட லைக்குகள் குவிந்து வருகிறது.  

PREV
16
துளியும் மேக்அப் இல்லாமல்... அழகில் மிளிரும் மின்மினி பூச்சி போல் புத்தாண்டை கொண்டாடும் பிரியா பவானி ஷங்கர்!

சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக வலம் வந்த பிரியா பவானி ஷங்கர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேயாத மான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கைவசம் தற்போது படவாய்ப்புகள் எக்கசக்கம். 

26

2021ம் ஆண்டை பொறுத்தவரை  'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'இந்தியன் 2',  ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

36

படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். 

46

கிளாமர் லுக்கில் சில சமயங்களில் அழகு ததும்பும் புகைப்படங்களை போட்டாலும், சில சயமயங்களில்... துளியும் மேக் அப் இல்லாமல் நேச்சுரல் அழகில் தோன்றி இளம் மனங்களை இம்சித்து வருகிறார்.

56

ஷூட்டிங் மற்றும் சுற்றுலா எங்கு சென்றாலும், அங்கிருந்தபடி ஒரு சில புகைப்படங்களை தட்டி விட்டு, ரசிகர்கள் மனதையும் குளிர்வித்து வரும் பிரியா பவானி, தற்போது வெளியிட்டுள்ள கியூட் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

66

புத்தாண்டு ஸ்பெஷலாக, பளீச் என மின்னும் மின்மினி பூச்சி போல் சிரித்தபடி, நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் இட்டுள்ளார். துளியும் மேக்அப் இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. 

click me!

Recommended Stories