Prabhu Deva Mumbai Apartment Sale 2026: மும்பை மஹாலக்ஷ்மியில் உள்ள லோகண்ட்வாலா மினெர்வா டவர் குடியிருப்புகளை பிரபு தேவா ரூ. 14.8 கோடிக்கு விற்பனை செய்ய 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெறும் ரூ. 35 லட்சம் மட்டுமே லாபம் கிடைத்துள்ளது.
வீடு வாங்குவது ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவது புதிய விஷயம் அல்ல. “நிலம் வாங்கினால் நஷ்டம் இல்லை” என்ற பொதுவான நம்பிக்கை பலரையும் வீட்டுமனை மற்றும் குடியிருப்பு சொத்துகளில் முதலீடு செய்ய தூண்டுகிறது. ஆனால் வீடு வாங்கினால் அதன் மதிப்பு தானாகவே அதிகரிக்கும் என்ற எண்ணம் எல்லா சூழல்களிலும் சரியாக இருக்காது என்பதும் உண்மை.
24
Prabhu Deva Mumbai Apartment Sale 2026
இந்த நிலையில், பிரபு வேதா மும்பையில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீடு வாங்கினார். 32 மற்றும் 33வது மாடியில் தலா 1, 295 சதுர அடியில் அமைந்துள்ள அந்த அபார்ட்மென்ட்டுகளுக்கு பிரபு தேவா கொடுத்த விலை ரூ. 14.45 கோடி ஆகும். இந்த நிலையில், பிரபு வேதா மும்பையில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீடு வாங்கினார். 32 மற்றும் 33வது மாடியில் தலா 1, 295 சதுர அடியில் அமைந்துள்ள அந்த அபார்ட்மென்ட்டுகளுக்கு பிரபு தேவா கொடுத்த விலை ரூ. 14.45 கோடி ஆகும்.
ஆனால் மற்றொரு பக்கம், 14 ஆண்டுகளில் ரூ.35 லட்சம் லாபம் என்பது உண்மையில் பெரிய வருமானமா என்ற கேள்வியும் எழுகிறது. இதை சரியாக புரிந்து கொள்ள, பணவீக்கம் (inflation), பராமரிப்பு செலவுகள், வரி, மற்றும் வாங்கிய போது செலுத்திய வட்டி போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த செலவுகளை கழித்த பிறகு, நிகர லாபம் குறைவாக இருக்கக்கூடும். அதே பணத்தை வேறு முதலீடுகளில் (பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவை) முதலீடு செய்திருந்தால் அதிக வருமானம் கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது.
முடிவாக, பிரபுவேதாவின் உதாரணம் ஒரு அளவுக்கு லாபத்தை காட்டினாலும், அதனை எல்லா முதலீடுகளுக்கும் பொதுவான உண்மையாக கருதுவது சரியான அணுகுமுறை அல்ல. சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நிலையான மற்றும் சிறந்த வருமானத்தை பெற முடியும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.