கடந்த 2008-ல் இயக்குனர் ஹரியின் சேவல் படத்தில் அய்யர் வீட்டு பெண்ணாக தமிழ் திரையுலகிற்கு வந்தார் பூனம் பஜ்வா. இதில் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
28
Poonam Bajwa
முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு மொடடி சினிமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் பூனம்.
38
Poonam Bajwa
పూనమ్ బజ్వా రోజు రోజుకి తన అందాల ఇంటెన్స్ పెంచుతోంది. తాజాగా పూనమ్ బజ్వా పొట్టి బట్టలతో ఫోజులు ఇస్తూ సెగలు రేపుతోంది. చాలా పొట్టిగా ఉన్న బట్టలో ఆమె అందాలు దాగడం లేదు. తాజా యాపిల్ లా చిరునవ్వులు చిందిస్తూ ఇచ్చిన ఫోజులు నెట్టింట దుమారం రేపుతున్నాయి.
48
poonam bajwa
தெலுங்கு, தமிழ், மலையாளம் என பன் மொழி நடிகையான பூனம் கடந்த 2005 இல் மிஸ் புனே பட்டம் வென்றார். அதோடு படிக்கும் போதே பகுதி நேர மாடலிங் செய்யத் தொடங்கினார்.
58
poonam bajwa
தமிழில் சேவல் படத்தை தொடர்ந்து தேனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம், துரோகி மற்றும் தம்பிக்கோட்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.
68
poonam bajwa
பிரபலங்களுடன் நடித்த போதிலும் முன்னணி நாயகியாக நிற்க முடியாத பூனம் பின்னர் மலையாள திரையுலகிற்கு சென்றார். அங்கு சைனா டவுன் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.
78
poonam bajwa
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2வில் கேரளத்து பெண்ணாக நடித்து இவர் அவ்வப்போது கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
88
poonam bajwa
இந்நிலையில் பூனம் பஜ்வா தற்போது ஹாட் பிகினியில் பாட்டம் ஏங்கில் போஸில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை கவர்கிறது.