மாளவிகா மோகனனின் கிளாமர் அட்டகாசம்..! குட்டை டவுசரில் வெளியிட்ட ஓவர் ஹாட் போட்டோஸ்!

First Published Jan 10, 2021, 6:42 PM IST

'மாஸ்டர்' இந்தி பட புரோமோஷனிலேயே,  பாலிவுட் நடிகைகளையே கதறவிடும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில், அலறவிட்ட மாளவிகா மோகனன் தற்போது குட்டை டவுசரில் புகைப்படம் வெளியிட்டு அட்டகாசம் செய்துள்ளார்.
 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
undefined
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே, வெளியாக இருந்த 'மாஸ்டர்' திரைப்படம் இந்த வருடம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள தகவல், விஜய் ரசிகர்களை உச்சகமடைய வைத்துள்ளது.
undefined
மேலும் மாஸ்டர் திரைப்படத்தை ஜனவரி 13ஆம் தேதி இந்தியிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
undefined
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி, மாளவிகா மோகனன் ஓவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளார் .
undefined
வெள்ளை நிற கிராப் டாப் அணிந்து... பார்வையால் சூடேற்றும் ஹாட் நாயகியாக மாளவிகா
undefined
குட்டை டவுசர் கிளாமரில்... ஒட்டு மொத்த முன்னணி நடிகைகளையும் வாயடைக்க செய்த மாஸ்டர் நாயகி
undefined
தலைமுடியை விரித்து விட்டு... செம்ம ஹாட் போஸ் கொடுக்கும் மாளவிகாவின் அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
undefined
click me!