அரசியலை கண் முன் காட்டிய படங்கள்! உங்கள் ஃபேவரட் எது?

First Published Jul 17, 2020, 2:53 PM IST

அரசியலை கண் முன் காட்டிய படங்கள்! உங்கள் ஃபேவரட் எது?

31 மே 2019இல் வெளியான என் ஜி கே படம் செலவரகவான் இயக்கத்தில் சூர்யா சாய் பல்லவி ராகுல் ப்ரீத்தி சிங்க் அனைவரும் சேர்ந்து அரசியலில் அட்டகாசம் செய்து இருப்பாங்க
undefined
26 செப்டம்பர் 2014இல் வெளியான மெட்ராஸ் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி சூர்யா கலையரசனுக்கு பெரு வாங்கி குடுத்த படம் ஒரு செவுருதான் கதையாக இருந்தது அதை வைத்து அரசியல் பண்ணும் அரசியல் கட்சிகள் பற்றிய கதை
undefined
28 அக்டோபர் 2016இல் வெளியான கொடி படத்தில் இரண்டு கதாபாத்திரமாக இரண்டு தனுஷ் நடித்து இருப்பாங்க த்ரிஷ் அரசியல் பெண்ணாக வருவாங்க அரசியல் எப்படி நடக்குது எத்தனை பெரு சாவுறாங்க படம்
undefined
21 மே 2004இல் வெளியான ஆயுத எழுத்து படத்தில் மூன்று கதாபாத்திரமும் நல்ல நடித்து இருப்பாங்க சூர்யா , மாதவன் , சித்தார்த் திரிஷா நிறைய பிரபலங்கள் நடித்து இளைஞர் கையில் இருக்கு அடுத்த அரசியல் வாழ்க்கை என்பதை இந்த படம் சொல்லி இருக்கும்
undefined
அமைதிப்படை 1994இல் வெளியானது இந்த படத்தை இயக்கியவர் மணிவண்ணன் இதில் சத்யராஜ் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் ராஜா ராஜா சோழன் எம் எல் எ அற்புதமாக அரசியல் கட்சியில் எப்படி இருப்பாங்க அப்போவே சொல்லி இருக்கும் மணிவண்ணன்
undefined
14 ஜனவரி 1997இல் வெளியான இருவர் படம் மணிரத்தினம் இயக்கி இருப்பார் இந்த படம் எம் ஜி ஆர் மற்றும் கலைஞர் கருணாநிதி பற்றி படமானது அப்படியே அவங்கள போலவே செதுக்கி இருப்பார் அரசியல் படமான இருவர் நல்ல வரவேற்பு பெற்றது
undefined
22 ஏப்ரல் 2011இல் வெளியான கோ படம் இளைஞர்கள் அரசியலுக்கு வந்து சாதிக்கும் என்ற கனவை உருவாக்கியது இந்த படம் ஜீவா நடித்து கே வி ஆனந்த் இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது
undefined
6 நவம்பர் 2018இல் வெளியான சர்க்கார் படம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி நடிகர் விஜய் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் இந்த படமும் அரசியல் காட்சிகளை விமர்சித்து எடுக்க பட்ட படம் தான்
undefined
27 மே 2017இல் வெளியான உறியடி படம் இளைஞர்கள் அவங்கள சிந்தித்து எடுக்க பட்ட படம் இது நிச்சமானால் எல்லாம் இளைஞர்களும் அரசியலில் பூந்து விளையாடுவார்கள்
undefined
click me!