இவ்வளவு பிரமாண்டமா? வியக்க வைக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீடு..! வாங்க பார்க்கலாம்..!

First Published | Jul 17, 2020, 1:37 PM IST

தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவருடைய வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க...
 

இதுதான் நடிகை ராகுல் ப்ரீத் சிங் வீட்டின் முன் பகுதி... பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியாய் இருக்குது இல்ல
பக்க வாட்டில் இருந்து பார்த்தல் இப்படி தான் தெரியும் அவர் வீடு சரி வாங்க உள்ளே செல்லலாம்
Tap to resize

உள்ளே சென்றதும்... வருபவர்களை உபசரிப்பதற்காக இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலே செல்லும் அழகிய படிக்கட்டுகள்
முதல் தளத்தில் இருக்கும் பிரமாண்ட ஹால்
இது ராகுல் ப்ரீத் சிங் மாஸ்டர் பெட் ரூம்
வீடு வாசலில் காரில் சாய்த்தபடி சந்தோஷ ஆட்டம் போடும் ரகுல்
சோபாவில் அமர்ந்து யம்மி கேக் சுவைக்கும் நாயகி
வீட்டின் பின் பகுதியில் யோகா
கார்டன் ஏரியாவில் அமர்ந்து சூரியன் முத்தமிட கவர்ச்சி போஸ்
டைனிங் காலிங் செம்ம ஸ்டைலிஷாக அமர்ந்து பேக் செய்த கேக்கை காட்டும் ரகுல்
சகோதரருடன் வீட்டு ஊஞ்சலில் ஜாலியாக ஒரு போட்டோ
பிரமாண்ட ஹாலில் ஃபிட்னஸ் யோகா
அப்பா அம்மாவுடன் பால்கனி போட்டோ

Latest Videos

click me!