90ஸ் கிட்ஸ் ஃபேவரட் தொகுப்பாளர்கள்..! இவங்கதான் பலருக்கு ரோல் மாடல்!

manimegalai a   | Asianet News
Published : Jul 17, 2020, 01:01 PM IST

90ஸ் கிட்ஸ் ஃபேவரட் தொகுப்பாளர்கள்..! இவங்கதான் பலருக்கு ரோல் மாடல்!

PREV
17

அரடை  அரங்கம் முதல் முதலில் மக்கள்களை வைத்து வித்வத் மேடை நடத்தியது அரடையரங்கம் விசுவை வைத்து 

27

பெப்சி உமா 90ஸ் கிட்ஸ் ஃபேவரட் தொகுப்பாளர்கள் இவங்க தான் முதல் முதலில் தொகுப்பாளினி ஆகி பிரபலமானவர் அனிருக்கும் இப்போ வரிக்கும் இவங்க பெரு சொன்னால் போதும் தெரிஞ்சிப்பாங்க 

37

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் முன்னணி தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவர் விஜய் சாரதி. தற்போது இலங்கையில் உள்ள பிரபல சேனல் ஒன்றில் பணியாற்றி வரும்  சன் டிவியில் பணி புரிந்த போது இவருக்குக்கான தனி இடம் பிடித்தார் 

47

காபி வித் டிடி நிகழ்ச்சியை காபி வித் அணு தான் தொகுப்பாளினியனியாக இருந்தாங்க 

57

சன் டிவியில் டாப் 10 படங்கள் பட்டியலில் ஞாயிறு கிழமை இவர் வந்து லிஸ்ட் சொல்லுவாரு 90ஸ் கிட்ஸ் அனைவரும் வெளியே விளையாட போமாட்டாங்க 

67

இளமை புதுமை ஸ்வர்ணலாய இவங்க சிறுவயதில் இருந்து சைல்ட் ஆர்டிஸ்ட் இருந்து படிப்படியாய் வளர்த்து அபூ இவங்க தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி படங்கள் பணிபுரிந்து வந்தவங்க 

77

லலிதாவின் பாட்டுக்கு பாட்டு இவர் தொகுப்பாளரா இருக்கும்பொழுது இவர் வந்த போதும் அந்த பாடலை பாடி ஆரம்பிப்பிப்பாரு அருமையாக இருக்கும் 90ஸ் கிட்ஸ் ஃபேவரட் தொகுப்பாளர்கள் ஐவரும் ஒருவர் 

click me!

Recommended Stories