ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கம் மற்றும் சிறு குழந்தைகள் வரை, பலரும் பில்லோ உடை சேலஞ்சை விரும்பி செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்த சவாலை இளம் நடிகை பாயல் ராஜ்புட் என்பவரும் செய்துள்ளார். இந்த பில்லோ சேலஞ்சு பற்றிய புகைப்படங்கள் தற்போது அனைவராலும் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த புகைப்பட தொகுப்பு இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.