'பாபநாசம்' படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது? ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் அசத்தல் போட்டோ ஷூட்!
First Published | Jul 13, 2021, 6:06 PM ISTபாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்த எஸ்தர், தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் விதவிதமாக போஸ் கொடுத்து அசதி வருகிறார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...