#வரிகட்டுங்க_விஜய் - #கடனைஅடைங்க_அஜித்... ஹேஷ்டேக் வாரை ஆரம்பித்த தல - தளபதி வெறியன்ஸ்...!

Published : Jul 13, 2021, 06:02 PM IST

ட்விட்டரில் தல - தளபதி ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்ள காரணம் எல்லாம் தேவையில்லை, ஏதாவது சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் கூட போதும் என்பதை தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் ஹேஷ்டேக்குகள் காண்பித்துள்ளன.   

PREV
16

26

நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு சொகுசுக்கு காருக்கு வரி வசூலிக்க தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. போதாக்குறைக்கு தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும்  அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில்,அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

36

இந்த ஒரு பாயிண்ட் போதாதா? அஜித் ரசிகர்கள் ஹேஷ்டேக் போட்டு கொண்டாட. நீதிமன்ற தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே #வரிகட்டுங்க_விஜய், #வரிஏய்ப்பு_விஜய் போன்ற ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். 

46

இதனால் கடுப்பான தளபதி விஜய் ரசிகர்களோ பதிலுக்கு #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் விஜய் காவிரி முதல் ஜல்லிக்கட்டு வரை தமிழக பிரச்சனைகளுக்காக பங்கேற்ற போராட்டங்களை போட்டு பெருமை பேச ஆரம்பித்தனர். 

56

இத்தோடு போதாது விஜய்யை நக்கலடித்த அஜித் ரசிகர்களை பங்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே #கடனைஅடைங்க_அஜித் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தளபதி விஜய்யின் வெறித்தனமான விசிறிகள். 

66

அது என்ன  #கடனைஅடைங்க_அஜித் எனக்கேட்பவர்களுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் அஜித் தன்னிடம் ரூ. 25 லட்சம் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாக செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் குற்றச்சாட்டியிருந்தார். அதை தூசு தட்டி தற்போது கையில் எடுத்துள்ள விஜய் ரசிகர்கள், மீம்ஸ்களை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories