‘பாபநாசம் 2’ பட ஷூட்டிங் எப்போது?... கெளதமிக்கு பதிலாக முதல் முறையாக கமலுடன் ஜோடி சேரப்போகும் பிரபல நடிகை...!

Published : Jun 27, 2021, 05:44 PM IST

நடிகர் கமல்ஹாசன் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வந்ததால், 'பாபநாசம் 2 ' படத்தில் நடிப்பாரா என்கிற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

PREV
17
‘பாபநாசம் 2’ பட ஷூட்டிங் எப்போது?... கெளதமிக்கு பதிலாக முதல் முறையாக கமலுடன் ஜோடி சேரப்போகும் பிரபல நடிகை...!

2013ம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம், மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து... மலையாளத்தில் இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப், தமிழில் நடிகர் கமல்ஹாசன் - கௌதமியை வைத்து இயக்கினார். தமிழிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

27

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் வெங்கடேஷ், இந்தியில் அஜய் தேவ்கன் என முன்னணி நடிகர்கள் பலரும் இந்த படத்தின் ரீமேக்கில் நடித்தனர். மலையாளத்தைப் போலவே பிற மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

37

முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பும்  ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் த்ரிஷ்யம் 2 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

47

இதையடுத்து தமிழிலும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் 2 படம் தயாராகும் என்ற எதிர்பார்ப்பு கூடியது. நடிகர் கமல்ஹாசன் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வந்ததால், 'பாபநாசம் 2 ' படத்தில் நடிப்பாரா என்கிற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது..  

57

மேலும் முதல் பாகத்தில் நடித்த கெளதமி, கமலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை பிரிந்து உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைவது கடினம் என்பதால் பாபநாசம் 2 படம் தயாரவதில் சிக்கல் நீடித்து. 

67

இந்நிலையில் பாபநாசம் 2 படத்தில் நடிகை கௌதமிக்கு பதிலாக, நடிகை நதியா நடிக்க பெரிதும் வாய்ப்புகள் உண்டு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதன் மூலம் ஆண்டு காலம் இணைந்து நடிக்காமல் இருந்து கமல், நதியா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். 
 
77

தற்போது கமல் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு பாபநாசம் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனக்கூறப்படுகிறது. 

click me!

Recommended Stories