'குக் வித் கிறுக்கு' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 'பாண்டியன் ஸ்டோர்' நடிகை..!

First Published Apr 12, 2021, 2:24 PM IST

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ஒருவர் தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், மற்ற சீரியல்களை டி.ஆர்.பி-யில் அடித்து நொறுக்கி கெத்து காட்டி வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்'. அண்ணன் தம்பிகளின் பாசமான நினைவுகளை மனதில் பதித்துள்ள இந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் தற்போது 'குக் வித்' கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற உள்ளார்.
undefined
கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த சீரியலை, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்து வருகிறார்கள்.
undefined
மேலும் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்குமே தனி ரசிகர்கள் பட்டாலேமே உள்ளது. எனவே இந்த சீரியல் குறித்தும், இதில் நடிக்கும் பிரபலங்கள் குறித்து எந்த தகவல் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது.
undefined
அந்த வகையில் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் துவங்க பட்ட போது, ஹேமாவிற்கு பதிலாக நடித்து வந்தவர், கவிதா கவுடா.
undefined
பின்னர் கன்னடத்தில் துவங்க பட்ட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார்.
undefined
தற்போது இவர் விரைவில் கன்னடத்தில் துவங்க உள்ள 'குக் வித் கிறுக்கு' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளார் என்பதை உறுதி செய்யும் விதமாக, டீசர் ஒன்றும் வெளியாகியுள்ளது. சமையல் திறனை வெளிக்காட்டி கவிதா பெற்றிபெற பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரீமேக்காக தான் 'குக் வித் கிறுக்கு' நிகழ்ச்சி எடுக்க பட்டு வருகிறது என்பது குறிபிடித்தக்கது.
undefined
click me!