“சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ப்பம் தான்”... உண்மையை போட்டுடைத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை ஹேமா...!

Published : Jun 05, 2020, 09:48 PM IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹேமா. தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பளாராக பணியாற்றியுள்ள இவர், சினிமாவில் நடிக்கும் ஆசையில் முதலில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் ஹேமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியுள்ளார்.   

PREV
16
“சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ப்பம் தான்”... உண்மையை போட்டுடைத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்”  நடிகை ஹேமா...!

குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என இவர் நடித்த சீரியல்கள் அனைத்தும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. வெள்ளித்திரையிலும் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

26

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, அந்த சீரியல் கதாபாத்திரத்தின் படி கர்ப்பமாக நடித்து வருகிறார். 

36

ஹேமா சமீபத்தில் ஆன்லைன் நேரலை பேட்டி ஒன்றில் பங்கேற்றார், அதில் தனது சினிமா மற்றும் சீரியல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். 
 
46

நேரலையில் பேசிக்கொண்டிருந்த ஹேமாவிடம் ரசிகர்கள் பலரும் ஏதாவது குட் நியூஸ் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர். 

56

அப்போது தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக வெட்கம் கலந்த புன்னகையுடன் ஹேமா பதிலளித்துள்ளார். 

66

கல்யாணத்திற்கு பிறகு சிறிது காலத்திற்கு குழந்தை வேண்டாம் என முடிவெடுத்திருந்த ஹேமா, தற்போது கணவருடன் ஆலோசித்து குழந்தை பொற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories