விஜே சித்ரா சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. சமீபத்தில் கூட சரண்யா, முல்லை கதாபாத்திரத்தில் சமீபத்தில் போவதாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்து சரண்யா தனது சமூக வலைதளத்தில் விளக்கமளித்தும் இருந்தார்.