குட்டி பாப்பா டூ க்யூட் ஹீரோயின் வரை... தமன்னாவின் அதிகம் பார்த்திடாத கலக்கல் போட்டோஸ்...!

First Published | Dec 21, 2020, 6:51 PM IST

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பை தற்போது காணலாம் 

அம்மாவை இறுக்கி அணைத்த படி குட்டி பாப்பா தமன்னா
பள்ளிதோழிகளுடன்...
Tap to resize

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உற்சாகம்
அப்பா, அம்மாவுடன் அழகு பாப்பாவாக தமன்னா
சகோதரனுடன் ஜாலியாக நூடுல்ஸ் சாப்பிடும் தமன்னா
கேக் வெட்டும் குட்டி பாப்பா...
அம்மா, சகோதரனுடன் ஒரே போர்வையில்...
மாறாத சிரிப்பு...
அதே குறும்புடன்..
அம்மாவின் ஆசையான ஊட்டிவிடுதலுடன்..
வெந்நிற உடையில் குட்டி தேவதையாய்...
பள்ளி நண்பர்களுடன்
பருவமங்கையாக தோழிகள் சூழ் தமன்னா...
சகோதரனுடன் செம்ம ஜாலி...

Latest Videos

click me!