'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இனி கதிருக்கு பதில் இவரா..? பரவும் அதிர்ச்சி தகவல்..!

Published : Feb 08, 2021, 11:12 AM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து, கதிர் கதாபாத்திரம் மாற்றப்படுவதாக சமூக வலைத்தளத்தில் தீயாக ஒரு வதந்தி பரவி வருகிறது.   

PREV
16
'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இனி கதிருக்கு பதில் இவரா..? பரவும் அதிர்ச்சி தகவல்..!

அண்ணன் - தம்பிகள் பாசம், மற்றும் கூட்டு குடும்பத்தில் உள்ள அன்பை எடுத்து கூறும் விதமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'. 

26

இதில் நடித்து வரும் அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இந்த சீரியலில் இருந்து, கதிர் விலக உள்ளதாக ஒரு வதந்தி தீயாக பரவி வருகிறது.

36

ஏற்கனவே இந்த சீரியலில், கதிர் - முல்லை இருவருக்கும் நெருக்கமான காட்சிகளை சீரியல் குழு வைத்ததால், சித்ரா மற்றும் அவரது கணவர் ஹேம்நாத் இடையே பிரச்சனை உருவாகி, சந்தேகப்பார்வையில் சித்ராவை டார்ச்சர் செய்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

46

சித்ரா பூந்தமல்லி அருகே தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கலந்து கொண்ட... ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கூட, கதிருடன் ஆடி பாடியதால், சித்ரா மற்றும் ஹேம்நாத் இடையே பிரச்சனை வந்ததும் குறிப்பிடத்தக்கது.

56

இந்நிலையில், தற்போது இந்த சீரியலில் இருந்து கதிர் விலக உள்ளதாகவும், அவருக்கு பதில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

66

இதுகுறித்து சீரியல் தரப்பில் விசாரித்த போது, இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்தது. மேலும் கதிர் வேடத்தில் நடித்து வரும் குமரனே, தொடர்ந்து நடிப்பார் என தெரியவந்துள்ளது.

click me!

Recommended Stories