“மிக அரிதான ஒரு நாள்தான், ஒரு படைப்பை பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிகட்ட பணிகளில் இருந்த "கூழாங்கல்" எனும் திரைப்படத்தைப் பார்த்த போது தோன்றியது என கூட்டாக அறிக்கைவிட்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்க வைக்க உள்ளதாகவும் கூறியிருந்தனர்.