செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறிய வித்யுலேகா ராமன்... காக்கி சட்டையில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்...!

Published : Feb 07, 2021, 07:10 PM IST

தற்போது 86.5 கிலோவில் இருந்து 65.3 கிலோவாக தனது உடை எடையை குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார் வித்யுலேகா.

PREV
16
செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறிய வித்யுலேகா ராமன்... காக்கி சட்டையில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்...!

கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்தார்.

26

அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.
 
36

பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்க கடும் முயற்சிகளில் இறங்கியிருந்த வித்யுலேகா லாக்டவுன் நேரத்தில் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். 
 
46

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்யுலேகாவிற்கும், சஞ்சய் வத்வானி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். 
 
56

தற்போது 86.5 கிலோவில் இருந்து 65.3 கிலோவாக தனது உடை எடையை குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார் வித்யுலேகா. இதையடுத்து தெலுங்கு படம் ஒன்றுக்காக, ஒல்லி பெல்லி தோற்றத்தில் போலீஸ் டிரெஸ்சில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

66

ஸ்லிம் லுக்கில் பிட்டான காக்கி சட்டையுடன் ஹீரோயின்களையே மிஞ்சும் அளவிற்கு நச்சென இருக்கிறார் வித்யுலேகா. இதை பார்க்கும் போது எங்களுக்கும் புது உத்வேகம் கொடுக்கும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

click me!

Recommended Stories