உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் ஓவர் டைட் உடையில் ஓவியா... கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் கிளிக்ஸ்...!

First Published | Nov 20, 2020, 9:44 PM IST

தற்போது மீண்டும் அந்த டாட்டூ தெரிய மார்டன் உடையில் செம்ம கிளாமரான போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார்

​“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார்.
யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது.முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான்.
Tap to resize

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ஓவியா அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார்.குறிப்பாக ஓவியா டாட்டூ தெரிய வெளியிடும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாவது வழக்கம். ஏற்கனவே தனது வலது கை தோள் பகுதியில் டாட்டூ ஒன்றை குத்தியுள்ளார். அதை பல போட்டோ ஷூட்களில் ரசிகர்களின் கண்ணில் படும் படி காட்டியிருக்கிறார்.
தற்போது மீண்டும் அந்த டாட்டூ தெரிய மார்டன் உடையில் செம்ம கிளாமரான போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ள ஓவியா, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
முன்னழகு தெரிய, இடையில் இருந்து முட்டி வரை டைட்டாக இருக்கும் உடையை அணிந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

Latest Videos

click me!