Nivetha Pethuraj latest : வாவ் எவ்ளோ க்யூட்..கொழுக் மொழுக் அழகுடன் Nivetha Pethuraj....

Kanmani P   | Asianet News
Published : Jan 13, 2022, 04:25 PM IST

 Nivetha Pethuraj தனது கொழுக் மொழுக் பூனையுடன் கொடுத்துள்ள போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

PREV
18
Nivetha Pethuraj latest : வாவ் எவ்ளோ க்யூட்..கொழுக் மொழுக் அழகுடன் Nivetha Pethuraj....
nivethapethuraj

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ். 

28
nivethapethuraj

இந்த படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.

38
Nivethapethuraj

இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.

48
Nivethapethuraj

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார்.

58
Nivethapethuraj

சமீபத்தில் தமிழில் இவர் நடிகர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்த 'பொன் மாணிக்கவேல்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

68
Nivethapethuraj

எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

78
Nivethapethuraj

எந்த உடை போட்டாலும் சும்மா நச்சுனு இருக்கும் நிவேதா பெத்துராஜின் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

 

88
Nivethapethuraj

நடிகை நிவேதா பெத்து ராஜ் (Nivetha Pethuraj) தற்போது அழகிய சல்வாரில் பார்பி பொம்மை போல் போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டது.

click me!

Recommended Stories