இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாவனர் அனைகா சோதி.
தமிழை தொடர்ந்து Anaika Soti ராம் கோபால் வர்மாவின் சத்யா 2 படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார்.
Anaika Soti latest : பிளான் பன்னி பண்ணனும் , பாரிஸ் ஜெயராஜ், கீ, செம போத ஆகாத உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
Anaika Soti தற்போது கழுத்தில் துப்பட்டாவை போட்டபடி கொடுத்துள்ள கண்ணைக்கட்டும் புகைப்படம் அதிக ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகிறது.
தமிழ், இந்தியை தொடர்ந்து தெலுங்கில் 365 Days, Sathya 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அனைகா சோதி .
காவியத்தலைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை அனைகா சோட்டி. தெலுங்கில் 360 படத்தில் செம க்ளாமர் காட்டி வாயடைக்க வைத்தவர்
Anaika Soti latest : மற்ற நடிகைகள் போலவே Anaika Soti வும் விதவிதமான போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Anaika Soti கவர்ச்சி போக்கும் புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை அள்ளி அநேக லைக்குகளை குவிக்கும் வண்ணம் இருக்கும்..
Kanmani P