Nikki Tamboli latest : அடக்கடவுளே..பேண்டில் இவ்வளவு கிழிசலா..காஞ்சனா நாயகி NikkiTamboli

Published : Jan 13, 2022, 05:19 PM ISTUpdated : Jan 13, 2022, 06:13 PM IST

Nikki Tamboli latest : கிழிந்த பேண்டுடன்  காஞ்சனா 3 நாயகி Nikki Tamboli கொடுத்துள்ள போட்டோ சூட் செம வைரலாகி வருகிறது.

PREV
18
Nikki Tamboli latest : அடக்கடவுளே..பேண்டில் இவ்வளவு கிழிசலா..காஞ்சனா நாயகி NikkiTamboli
Nikki Tamboli latest

Nikki Tamboli latest : ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான  காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் நிக்கி தம்போலி. 

28
Nikki Tamboli latest

Nikki Tamboli latest : 2019-ல் வெளியான காஞ்சனா திரைப்படத்தில் நாயகி ப்ரியாவாக வரும் வேதிகாவின் சகோதரியாக  நிக்கி தம்போலி  நடித்துள்ளார்.

38
Nikki Tamboli latest

Nikki Tamboli latest : தெலுங்கு  பிக் பாஸ் 14 இல் பங்கேற்ற தன மூலம் நிக்கி தம்போலி மக்கள் இடையே பிரபலமானவர். பிக் பாஸ் 14-ல் இரண்டாவது ரன்னர்-அப் ஆனார். பரிசை தட்டி சென்றார் நிக்கி. 

48
Nikki Tamboli latest

Nikki Tamboli latest : பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நிக்கி தம்போலி காத்ரோன் கே கிலாடி 11 இல் ஒரு போட்டியாளராகக் களமிறங்கினார்.

58
Nikki Tamboli latest

Nikki Tamboli latest : காத்ரோன் கே கிலாடி 11  ல் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட நிக்கி, இது எனது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, நானும் ஏமாற்றமடைந்தேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

68
Nikki Tamboli latest

Nikki Tamboli latest : பின்னர் தெலுங்கு சினிமா உலகில் ஆதி எடுத்து வைத்த நிக்கி தம்போலி, Chikati Gadilo Chithakotudu படத்தில் நடித்தார். 

78
Nikki Tamboli latest

Nikki Tamboli latest : தெலுங்கு படத்தை தொடர்ந்து கடந்த 2019-ல் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3-ல் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நிக்கி.

88
Nikki Tamboli latest

Nikki Tamboli latest : சமீபத்தில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த நிக்கி தம்போலி, தனது கல்லூரி காதலர் குறித்து தெரிவித்திருந்தார். இன்று வரை தொடரும் கல்லூரி காதல் காரணமாகவே தனது படிப்பை பெற்றோர்கள் நிறுத்தினர் எனவும் நிக்கி கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories