nikki galrani image : நடிகை நிக்கி கல்ராணி 2014 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
28
nikki galrani image
nikki galrani image : அதையடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.நிக்கி கல்ராணி தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘இடியட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
38
nikki galrani image
nikki galrani image : மிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
48
nikki galrani image
nikki galrani image : இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
58
nikki galrani image
nikki galrani image : South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.
68
nikki galrani image
nikki galrani image : கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, அதன்பின் கொஞ்சம் Weight போட்டு தற்போது மீண்டும் ஸ்லிம் ஆகியுள்ளார்
78
nikki galrani image
nikki galrani image : தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
88
nikki galrani image
nikki galrani image : நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து வெளியிடும் புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.