Nidhhi Agerwal : திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.
29
Nidhhi Agerwal
Nidhhi Agerwal : இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.
39
Nidhhi Agerwal
Nidhhi Agerwal : இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
49
Nidhhi Agerwal
Nidhhi Agerwal : தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.
59
Nidhhi Agerwal
Nidhhi Agerwal :மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் தற்போது குட்டை கவுனில் கொடுத்துள்ள போஸ் செம வைரலாகி வருகிறது.
69
Nidhhi Agerwal
Nidhhi Agerwal : ரசிகர்களை அசரவைக்கும் அழகில், அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலிஷ் உடையில்... வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
79
Nidhhi Agerwal
Nidhhi Agerwal : குட்டை கவுன் அணிந்து நித்தி அகர்வால் ஸ்டூல் மேல் காலை மடக்கி கொடுத்த போஸ் தற்போது இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.
89
Nidhhi Agerwal
Nidhhi Agerwal : நிதி அகர்வால் ஏற்கனவே கருப்பு நிற உடையில் தொடையை தெரிய கொடுத்த செம்ம ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து வந்தது.
99
Nidhhi Agerwal
Nidhhi Agerwal : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 12.9 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இவரது கவர்ச்சி போட்டோ ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.