நிர்வாண போட்டோவை பகிர்ந்த மீரா மிதுன்...மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

First Published Jul 20, 2020, 5:31 PM IST

பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் பகிர்ந்துள்ள நிர்வாண புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அத்துடன் மீரா மிதுன் பதிவிட்டுள்ள கேப்ஷனையும் படித்த நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர். 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆகிவிடலாம், என கனவு கண்ட மீரா மிதுனுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் நொந்துபோன மீரா மிதுன் தமிழகம் தனக்கு சரியான வாய்ப்பை கொடுக்கவில்லை.
undefined
நானெல்லாம் பாலிவுட் பீஸ் இந்திக்கு போய் பார்த்துக்குறேன் என சொல்லிவிட்டு மும்பையில் செட்டிலானார்.
undefined
ஹாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், விளம்பர உலகில் தான் சூப்பர் மாடல் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மீரா மிதுன், பப்ளிசிட்டிக்காக பல வேண்டாத வேலைகளை செய்து வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
undefined
ஆரம்பத்தில் படுகவர்ச்சி உடையில் கண்கூசும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
undefined
அது ஒன்னும் பெருசா ஒர்க் அவுட் ஆன மாதிரி தெரியல.. அதனால் ரூட்டை மாற்றிய மீரா மிதுன் கோலிவுட் பிரபலங்களை விமர்சிப்பதன் மூலம் தான் பிரலமாக முயற்சித்து வருகிறார்.
undefined
சமீபத்தில் கூட கன்னடர் ரஜினி, கிறிஸ்துவர் விஜய் என் பெயரை கெடுக்கிறார்கள் என கொளுத்தி போட்டார். அதன் மூலம் விளம்பர தேட முயற்சித்த மீரா மிதுனை, நெட்டிசன்கள் வகையாக வசைபாடி ஆப் செய்தனர்.
undefined
திடீரென திமுகவில் இணைந்துவிட்டாரோ? என எல்லாரும் ஷாக்காகும் அளவிற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டார்.
undefined
தற்போது கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனல் விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கோவையில் உள்ள பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்டது.
undefined
தற்போது கருப்பு நிற பாடி மேக்கப் போட்டுக் கொண்டு, முழு நிர்வாணமாக இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, #JaiPeriyar_Tamilnadu என்ற ஹாஷ்டேக்கிற்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார். 1925ம் ஆண்டு பெண்களுக்கான சுய மரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கினார் என்றும், தற்போது தமிழ்நாடு பெண்கள் முன்னேற்றத்தை உருவாக்க தான் தயாராக இருப்பதாகவும் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கும் டேக் செய்துள்ளார்.
undefined
இதை பார்க்கும் நெட்டிசன்கள் விதவிதமான மீம்ஸ்களையும், கமெண்ட்களையும் போட்டு மீரா மிதுனை ட்ரோல் செய்து வருகின்றனர்.
undefined
லேடிஸ் கெட்டப்பில் உண்மையாவே லேடிஸ் மாதிரி இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளனர்.
undefined
click me!