“உங்க டிரஸ் சைடுல கிழிஞ்சி இருக்கு”... உச்ச கவர்ச்சியில் ஓபனாக போஸ் கொடுத்த இனியாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

First Published | Dec 17, 2020, 7:26 PM IST

அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டிய இனியாவின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்க டிரெஸ் சைடுல கிழிஞ்சி இருக்கு என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர். 

மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, 'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் 'அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒரு நாள்', 'நான் சிகப்பு மனிதன்', 'மெளனகுரு', 'புலிவால்' போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
Tap to resize

திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார்.
மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டாலும், தமிழில் உரிய இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார் இனியா.
தனது இருப்பை ரசிகர்களுக்கு காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
அப்படி ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு அநியாயத்திற்கு கவர்ச்சியான உடையில் உச்சகட்ட கிளாமர் கிளிக்குகளை அள்ளி வீசியுள்ளார்.
அடர் சிவப்பு நிற வெல்வெட் கவுனில் ஒரு பக்க தொடையழகு தெரியும் படியாக ஓவர் கிளாமராக கவர்ச்சி காட்டியுள்ளார். கவர்ச்சியில் கரை தாண்டிய இனியாவின் இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டிய இனியாவின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்க டிரெஸ் சைடுல கிழிஞ்சி இருக்கு என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டிய இனியாவின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்க டிரெஸ் சைடுல கிழிஞ்சி இருக்கு என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Latest Videos

click me!