Ranbir Alia wedding : ரன்பீர் ஆலியா திருமணம் எப்போது?..மருமகள் வருகை குறித்து அதிரடி பதில் தந்த நீத்து கபூர்..

Kanmani P   | Asianet News
Published : Apr 02, 2022, 11:50 AM ISTUpdated : Apr 02, 2022, 12:52 PM IST

Ranbir Alia wedding :நீண்ட எதிர்பார்ப்பாக இருக்கும் பிரபல பாலிவுட் ஸ்டார்ஸ் ரன்பீர் கபூர் -ஆலியா பட் திருமணம் குறித்து ரன்பீர் தாயார் நீத்து அதிரடி பதில் அளித்துள்ளார்.

PREV
18
Ranbir Alia wedding : ரன்பீர் ஆலியா திருமணம் எப்போது?..மருமகள் வருகை குறித்து அதிரடி பதில் தந்த நீத்து கபூர்..
ranbir alia wedding

திருமணத்திற்காக காத்திருக்கும் நட்சத்திர ஜோடிகளின் முதல் இடத்தை பிடித்தவர்கள் ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிகள். 

28
ranbir alia wedding

பாலிவுட்டில் 2007ம் ஆண்டு அறிமுகமான ரன்பீர், சாவரியா, வேக் அப் சித், ராஜ்நீதி, ராக்ஸ்டார், பர்ஃபி, ஹே ஜவானி ஹை திவானி, சஞ்சு உள்ளிட்ட படங்கள் மூலமாக சிறந்த நடிகராக ரசிகர்ளை கவர்ந்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு..Beast Trailer: பீஸ்ட் ட்ரைலர் லீக்கானதா..? இணையத்தில் உலா வரும் வீடியோ..கடும் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்..!

38
ranbir alia wedding

ரன்பீரை போலவே அவரது காதலி ஆலியாவும் பாலிவுட் முன்னணி நாயகிகளில் ஒருவராக மிளிர்பவர்.  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஆலியா,2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்ளிட்ட படங்கள் மூலமாக அதிக சம்பளம் வாங்கும் நாயகியாக உருவெடுத்தார்.

48
ranbir alia wedding

கடந்த 2017-ல்  பிரம்மாஸ்திரா படப்பிடிப்பில் ஒன்றாக நடித்த ரன்பீர் மற்றும் ஆலியா  இடையே கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆக சக நடிகர்களில் இருந்து காதலர்களாக இருவரும் மாறினார். பின்னர் அடிக்கடி வெளியில் செல்லும் இவர்களின் புகைப்படங்கள் வைரலானது.
 

58
ranbir alia wedding

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் விரைவில் பிரம்மாஸ்திரா படத்தில் நடிக்க உள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். 
 

68
ranbir alia wedding

இதற்கு முன் யே ஜவானி ஹை தீவானி போன்ற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்துள்ள அயன்  தயாரிக்கும் பிரம்மாஸ்திராவில் அலியா, ரன்பீர் தவிர அமிதாப் பச்சனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காணப்படுகிறார்.

78
ranbir alia wedding

ஆலியா - ரன்பீருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதோடு கடந்த 2019-ல் ஏற்பாடான இவர்களது திருமணம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது.
 

88
ranbir alia wedding

ரன்பீரின் திருமணத்தை குறித்து ரன்பீரின் தாயார் நீத்து கபூரிடம் மருமகள் எப்போ வருவார் என ஒருவர் கேட்டுள்ளார் அதற்கு பதிலளிக்கும் விதமாக நீத்து கடவுளை நோக்கி கையை உயர்த்தி சுவரஸ்யத்தை ஏத்தியுள்ளார்.

click me!

Recommended Stories