Nazriya Nazim birthday special photos : பிறந்த நாள் காணும் நஸ்ரியாவின் அழகிய புகைப்படங்களும்.. தகவல்களும்...

Nazriya Nazim birthday special photos : திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா தமிழ் அல்லது மலையாள படங்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

Nazriya Nazim

நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்தவர்.

Nazriya Nazim

நஸ்ரியா 1994, டிசம்பர் 20 ஆம் தேதி நசீமுதீன், பேகம்பீனா ஆகிய தம்பதியினருக்கு திருவனந்தபுரத்தில் மகளாக பிறந்தார். 


Nazriya Nazim

மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நஸ்ரியா தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானாவர்.

Nazriya Nazim

நடிகையாக வாழ்க்கையைத் தொடரும் முன் நஸ்ரியா மலையாள தொலைக்காட்சி சேனலான Asianet-ல் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

Nazriya Nazim

தொகுப்பாளனியாக வலம் வந்த நஸ்ரியா கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான Maad Dad இல் முன்னணி நடிகையாக நடித்தார் .

Nazriya Nazim

பின்னர் மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் வெளியான  நேரம் (2013), ஆர்யாவின் ராஜா ராணி (2013), ஓம் சாந்தி ஓஷானா (2014), மற்றும் பெங்களூர் டேஸ் (2014) போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார்

Nazriya Nazim

2013 -ம் ஆண்டு வெளியாகி அட்லீ, ஆர்யா என இருவருக்கும் திருப்புமுனையாக அமைந்த ராஜா ராணி படத்தில் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் நஸ்ரியா ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

Nazriya Nazim

தற்போது டிரான்ஸ், மணியரயிலே அசோகன் உள்ளிட்ட மலையாள படங்களிலும்,  அந்தே சுந்தராணிகி  என்னும் தெலுங்கு படத்திலும் நஷ்ரியா கமிட் ஆகியுள்ளார்.

Nazriya Nazim

கடந்த 2014 -ம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை  திருமணம் செய்து கொண்ட நஷ்ரியா.. திருமணத்திற்கு பிறகு  நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.

Latest Videos

click me!