மெல்லிய வெள்ளை சட்டையில் மார்டன் தேவதையாய் நயன்தாரா... அட்டை படத்திற்காக நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்...!

Published : Dec 04, 2020, 07:37 PM ISTUpdated : Dec 04, 2020, 07:41 PM IST

ஆர்ப்பாட்டம் இல்லாத மேக்கப், வெள்ளை நிற சட்டையில் லேசான புன்னகையுடன் நயன் கொடுத்துள்ள போஸ் அட்டை படத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. 

PREV
18
மெல்லிய வெள்ளை சட்டையில் மார்டன் தேவதையாய் நயன்தாரா... அட்டை படத்திற்காக நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்...!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. 2-வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, வந்த வேகத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக உயர்ந்தார்.
 
28

காதல் விவகாரத்தில் சிக்கிவிட்டாலே எல்லாம் முடிந்தது என்ற தமிழ் சினிமாவின் வழக்கத்தை மாற்றி இரண்டு முறை காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் விழுந்ததை விட வேகமாக எழுந்து நின்றார்.

38

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட மட்டுமல்ல, நயனின் கேரியரிலும் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘நானும் ரவுடி தான்’. அதன் பின்னர் முழுக்க கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாயா, டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என நடித்து பட்டையைக் கிளப்பினர்.

48

நயன் தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் வேற லெவலுக்கு ஹிட்டடித்துள்ளது. 

58

அதேபோல் நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் தயாரிப்பில் பார்வையற்றவராக நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி தாறுமாறு வைரலானது.  

68

தற்போது விளம்பர படங்களிலும் கலக்க ஆரம்பித்துள்ள நயன்தாரா பிரபல மலையாள இதழின் அட்டை படத்திற்காக நடத்திய அசத்தல் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

78

ஆர்ப்பாட்டம் இல்லாத மேக்கப், வெள்ளை நிற சட்டையில் லேசான புன்னகையுடன் நயன் கொடுத்துள்ள போஸ் அட்டை படத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. 

ஆர்ப்பாட்டம் இல்லாத மேக்கப், வெள்ளை நிற சட்டையில் லேசான புன்னகையுடன் நயன் கொடுத்துள்ள போஸ் அட்டை படத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. 

88

மலையாளத்தில் நிழல் என்ற படத்தில் நடித்து வரும் நயன்தா அந்த ஷூட்டிங்கை நடித்து முடித்த கையோடு இந்த புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்துள்ளார். 

click me!

Recommended Stories