மனைவியை விவாகரத்து செய்தாலும்... இந்த ஒரு விஷயத்தை விட்டு கொடுக்க மறுத்த பிரபுதேவா..! குட்-பை சொன்ன நயன்தாரா..

Published : Jul 17, 2020, 06:24 PM IST

மனைவியை விவாகரத்து செய்தாலும்... இந்த ஒரு விஷயத்தை விட்டு கொடுக்க மறுத்த பிரபுதேவா..! குட்-பை சொன்ன நயன்தாரா..!   

PREV
18
மனைவியை விவாகரத்து செய்தாலும்... இந்த ஒரு விஷயத்தை விட்டு கொடுக்க மறுத்த பிரபுதேவா..! குட்-பை சொன்ன நயன்தாரா..

இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 வருடமாக உருகி, உருகி காதலித்து வரும் நயன்தாரா ஏற்கனவே 2 காதல் தோல்விகளை கண்டவர். 

28

நடிகர் பிரபுதேவாவுடன் கொண்ட காதல் திருமணம் வரை சென்று பின் பிரிந்தது.

38

பிரபுதேவன் காதல் நினைவை எண்ணி எண்ணி துவண்டு கிடந்த, நயனுக்கு ஆறுதல் கூற வந்த விக்கியின் பாசத்தில் மயங்கி நயன்தாரா அவரையே காதலிக்கவும் துவங்கிவிட்டார். 

48

ஒருவழியாக, நானும் ரவுடி தான் பட ஷூட்டிங் முடிவதற்கு இருவரும் காதலில் சிறகடித்து சங்கதி அனைவரும் அறிந்தது தான்.

58

சரி நயன்தாரா பிரபுதேவை விட்டு ஏன்? பிரிந்தார் என்பதை தெரிந்துகொள்வாம் வாங்க.

68

அதாவது நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதால், பிரபுதேவா காதலித்து திருமணம் செய்து கொண்ட ரமலம் என்கிற அவருடைய மனைவியிடம் இருந்து கூட விவாகரத்து பெற்றார். 

78

ஆனால்,  கடைசி வரை தன்னுடைய இரு குழந்தைகளை அவர் விட்டு கொடுக்க தயாராக இல்லை என்பதால் தான் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்து அது பிரிவிலும் முடிந்ததாக கூறப்படுகிறது.
 
88

இதனால் நமிக்கை இல்லாத இடத்தில் காதல் நிலைத்திருக்காது. அங்கிருந்து வெளியேறிவிடும். நம்பிக்கை இல்லாத காதலோடு இருப்பதை விட தனியாக வாழ்வதே மேல் என பிரபுதேவாவை விட்டு பிரியும் முடிவை எடுத்தாராம் நயன்.

click me!

Recommended Stories