ஒல்லி இடையை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய சேலை... நந்தினி சீரியல் நாயகி மாளவிகாவின் கிளுகிளுப்பு கிளிக்ஸ்!
First Published | Oct 13, 2020, 5:40 PM ISTஇயக்குனர் சுந்தர் சி இயக்கிய திகில் தொடரான, 'நந்தினி' சீரியலில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் மாளவிகா வால்ஸ்.
ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்தாலும், பெரிதாக கவனிக்கப்படாததால் சீரியல் நடிகையாக மாறினார். தற்போது மலையாளத்தில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் மெல்லிய சேலையில் கவர்ச்சியை வாரி இறைத்த புகைப்படங்களை தான் இன்று பார்க்க போகிறோம்...