காதலரை மணந்தார் நாகினி நடிகை மௌனி ராய்...கோலாகலமாக கோவாவில் நடைபெற்ற திருமணம்
நடிகை மௌனி ராய், காதலரான சூரஜ் நம்பியாரை இன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் நேற்று தொடங்கி இன்று காலை தென்னிந்திய முறைப்படி திருமணம் நடந்தது.