ஜிப்பிரான் ஒரு படத்திற்கு 40 லட்சம் சம்பளம்
ஹிப் பாப் தமிழா ஒரு படத்திற்கு இசையமைப்பாளரா வாங்கும் சம்பளம் 75 லட்சம்
ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளரா வாங்கும் சம்பளம் 75 லட்சம்
சந்தோஷ் நாராயணன் ஒரு படத்திற்கு 1 கோடி சம்பளம்
யுவன் ஷங்கர் ராஜா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 1 கோடி சம்பளம்
டி இம்மான் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 1 கோடி
தேவி ஸ்ரீ பிரசாத் இவர் தமிழ் , தெலுங்கு மொழிகளில் படம் செய்வதால் இவருக்கு 1 கோடி 25 லட்சம் சம்பளம் வாங்குகிறார்
அனிருத் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 2 கோடி
ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 2.25 கோடி
எ ஆர் ரஹ்மான் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 5 கோடி
manimegalai a