'3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான, அனிருத் முதல் படத்திலேயே 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மூலம் ஒட்டு மொத்த இளம் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார். இந்த படத்திற்கு பின், அஜித், ரஜினி என டாப் ஹீரோக்கள் படத்திற்கு இசையமைத்த இவர், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சரி அவருடைய பாடல் இசை பற்றி நமக்கு தெரியும்... அவருடைய வீட்டையும் பார்த்து விட்டு வரலாம்...
ஊஞ்சலில் அமர்ந்தபடி நம்மை வரவேற்கும் அனிருத்... வாங்க உள்ளே செல்வோம்
ஊஞ்சலில் அமர்ந்தபடி நம்மை வரவேற்கும் அனிருத்... வாங்க உள்ளே செல்வோம்
210
இயற்கை எழில் ஊழை அமைந்திருக்கும் ஹால்
இயற்கை எழில் ஊழை அமைந்திருக்கும் ஹால்
310
இது அனிருத்தின் அறை
இது அனிருத்தின் அறை
410
மர ஊஞ்சல் மற்றும் கண்ணை கவரும் இன்டீரியர் வேலைப்பாடு
மர ஊஞ்சல் மற்றும் கண்ணை கவரும் இன்டீரியர் வேலைப்பாடு
510
ஒரு குட்டி பால்கனி அதில் நின்று... இயற்கையை ரசித்தபடி காபி குடிக்கும் அனிருத்
ஒரு குட்டி பால்கனி அதில் நின்று... இயற்கையை ரசித்தபடி காபி குடிக்கும் அனிருத்
610
காற்று உள்ளே வர கண்ணாடி ஜன்னல்கள்
காற்று உள்ளே வர கண்ணாடி ஜன்னல்கள்
710
சுவற்றில் குடும்பத்தினரின் புகைப்படங்கள் கண் கொட்டாமல் பார்க்க வைக்கும் அழகு
சுவற்றில் குடும்பத்தினரின் புகைப்படங்கள் கண் கொட்டாமல் பார்க்க வைக்கும் அழகு
810
வீட்டின் மைய பகுதி
வீட்டின் மைய பகுதி
910
இது அனிருத்தின் பெட் ரூம்
இது அனிருத்தின் பெட் ரூம்
1010
தரை கூட மிகவும் வித்தியாசமாக கோட் செய்யப்பட்டுள்ளது பாருங்க
தரை கூட மிகவும் வித்தியாசமாக கோட் செய்யப்பட்டுள்ளது பாருங்க
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.