காதலியுடன் நெருக்கமாக பிறந்தநாள் கொண்டாடிய முகேன் ராவ்..! காதல் பொங்கி வழியும் புகைப்படங்கள்..!

Published : Oct 21, 2020, 07:37 PM IST

பல இண்டிபென்டென்ட் பாடல்களை பாடி பிரபலமானவர் முகேன் ராவ். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக அறிமுகம் இல்லாத இவரை, மக்களுக்கு அறிமுக படுத்திய நிகழ்ச்சி பிக்பாஸ்.   

PREV
19
காதலியுடன் நெருக்கமாக பிறந்தநாள் கொண்டாடிய முகேன் ராவ்..! காதல் பொங்கி வழியும் புகைப்படங்கள்..!

சுமார் 50 , 60 நாட்கள் வரை, அபிராமியின் காதலை தவிர வேறு எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்த இவர், கடைசி சில நாட்களின் மக்களின் மனதில் இடம் பிடிக்க துவங்கினார். 

29

மேலும் பிக்பாஸ் தரப்பில், கோல்டன் டிக்கெட் டாஸ்கில் மிகவும் நிதானமாகவும், நேர்மையாகவும் விளையாடி நேரடியாக பைனலுக்குள் நுழைந்தார்.

39

மேலும் இவருடைய பொறுமை, நியாயமான விஷயங்களுக்காக கோவம் கொள்ளுவது போன்றவை மக்களை ஈர்த்தது. 

49

அதே போல் தன்னை காதலிக்காத காதலிக்காக, எந்த ஒரு தருணத்திலும் மனதை அலைபாய விடாமல், இவர் உண்மையாக இருந்ததும், பல ரசிகர்களை பெற்று தந்தது.

59

இது போன்ற சிறந்த குணத்தால், பிக்பாஸ் டைட்டல் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் முகேன். பிக்பாஸ் டைட்டல் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு பட வாய்ப்புகளும் இவரை தேடி வந்தவண்ணம் உள்ளது.

69

ஆனால் இவர் சிறந்த கதைக்காக காத்திருந்த இவர் தற்போது ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ள தகவல் சமீபத்தில் வெளியானது அனைவரும் அறிந்தது தான்.

79

இதே சந்தோஷத்தோடு தன்னுடைய காதலி யாஸ்மினுடன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் முகேன் ராவ்.

89

பிறந்தநாளில் மிகவும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை தற்போது முகேன் ராவ் காதலி வெளியிட்டுள்ளார்.

99

இதை பார்த்து பலர் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories