மீனா மகள் நைனிகாவா இது? அம்மாவை மிஞ்சும் அழகில் அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்துட்டாங்களே..! வைரல் போட்டோஸ்!

First Published | Sep 17, 2021, 11:28 AM IST

க்யூட் குட்டி பெண்ணாக இருந்த 'தெறி' பேபி நைனிகா, தற்போது நெடு நெடுவேன வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். இவர் தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

அட்லி - விஜய் கூட்டணியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தெறி. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக இந்த படம் வேற லெவலுக்கு ஹிட்டடித்தது. 

இந்த படத்தில் குட்டி பெண்ணாக துறு, துறுவென நடித்து தனது மழலை மொழியால் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்தார் நைனிகா.

Tap to resize

அம்மா போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா, அதன் பின்னர் அரவிந்த் சாமி, அமலா பால் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்தார். 

க்யூட் குட்டி பெண்ணாக "தெறி" படத்தில் பொறி பறக்கவிட்ட நைனிகா தற்போது நெடு நெடுவேன வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். 

தன்னுடைய அம்மா மீனாவுடன்  நைனிகா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. 
 

குட்டி பாப்பா நைனிகாவா இது? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் படுவேகமாக வளர்ந்து விட்டார் தெறி பேபி என ஆச்சர்யத்துடன் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். 
 

Latest Videos

click me!