ரசிகர்களுடன் படம் பார்த்த “மாஸ்டர்” படக்குழு... தியேட்டரில் கிடைத்த வேற லெவல் வரவேற்பு... வைரல் போட்டோஸ்...!

Published : Jan 13, 2021, 08:30 AM IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சாந்தனு, அர்ஜுன் தாஸ், நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் மாஸ்க் அணிந்து தியேட்டருக்கு வந்திருந்தனர்.

PREV
18
ரசிகர்களுடன் படம் பார்த்த “மாஸ்டர்” படக்குழு... தியேட்டரில் கிடைத்த வேற லெவல் வரவேற்பு... வைரல் போட்டோஸ்...!

போகி பண்டிகையை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பல இடங்களில் இன்று ரிலீஸாகியுள்ளது. 
 
28

தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கே ரசிகர்களின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது. 

38

தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற போதும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள மாஸ் ஹீரோ படம் என்பதால் ரசிகர்களின் கூட்டம் முண்டியடித்தது. 

48

சென்னை ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து மாஸ்டர் படக்குழுவினர் படத்தை கண்டு ரசித்தனர். 

58

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சாந்தனு, அர்ஜுன் தாஸ், நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் மாஸ்க் அணிந்து தியேட்டருக்கு வந்திருந்தனர்.ரசிகர்களோடு படம் பார்த்ததோடு அவர்களுடன் சேர்ந்து மாஸ்டர் படக்குழுவினர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 

68

பால்கனியில் நின்ற படி ரசிகர்களின் உற்சாகம், ஆராவாரத்துடன் படத்தை கண்டு ரசித்தனர். அதுவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் ரசிகர்களுக்கே டப் கொடுக்கும் படியாக செம்ம மாஸாக படத்தை கண்டுகளித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது. 

78

தியேட்டரில் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த ரெஸ்பான்ஸ் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 
 
88

தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தியேட்டர் வாசலில் பட்டாசு வெடித்தும், வான வேடிக்கை காட்டியும் பொங்கலை விஜய் ரசிகர்கள் தீபாவளியாக மாற்றியுள்ளனர். 

click me!

Recommended Stories