லோ நெக் உடையில் மெல்லிடை காட்டி... ஹார்ட் பீட்டை எகிற விடும் 'மாஸ்டர்' மாளவிகா மோகனன்.. கிக்கேற்றும் போட்டோஸ்!

First Published Jul 13, 2021, 7:32 PM IST

மார்க்கெட்டை சரிய விடாமல் ஸ்டேடியாக பற்றிக்கொள்ள முடிவெடுத்த மாளவிகா மோகனன் அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோக்களை சோசியல் மீடியாக்களிலும் பகிர்ந்து வருகிறார். 

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி,தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்ததுஅதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.
undefined
கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன்நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமேஅவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறியகதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்துதளபதியுடன் நடிக்க கமிட்டானார்.
undefined
மாஸ்டர் படத்தில் ஹீரோயினுக்கு குறைவாகவேமுக்கியத்துவம் இருந்த போதும், ரசிகர்களின் மனதில்தாரளமாக இடம் பிடித்துவிட்டார். அதன் பலன் தமிழ்சினிமாவின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டிலும் இடம்கிடைத்துவிட்டது.
undefined
அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும்மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள்குவிந்து வருவதாக கூறப்படுகிறது. பாலிவுட் படத்தில்நடிக்க கூட பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாகதகவல்கள் வெளியாகின.
undefined
எனவே மார்க்கெட்டை சரிய விடாமல் ஸ்டேடியாகபற்றிக்கொள்ள முடிவெடுத்த மாளவிகா மோகனன்அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி,அந்த போட்டோக்களை சோசியல் மீடியாக்களிலும்பகிர்ந்து வருகிறார்.
undefined
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலரதுபடங்களிலும் நடிக்க தீர்மானித்துள்ள மாளவிகாமோகனன், தினுசு, தினுசாக போட்டோக்களைவெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
undefined
லேட்டஸ்டாக லோ நேக் உடையில் மெல்லிய இடைதெரிய உடையணிந்து மாளவிகா மோகனன் கிக்காகபோஸ் கொடுத்துள்ள போட்டோஸ் தாறுமாறுவைரலாகி வருகிறது.
undefined
தலைவர், தளபதி படங்களில் சேலையில் நடித்தமாளவிகா மோகனன், சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டதயார் என்பது போல் கலக்கலாக போட்டோ ஷூட்நடத்தியுள்ளார்.
undefined
மார்டன் உடையில் முரட்டு கவர்ச்சியுடன் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
கேரளத்து பைங்கிளியான மாளவிகா மோகனனின் கிக்கேற்றும் போஸும், சொக்க வைக்க கண்ணும் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
undefined
ரெட் கலர் உடையில் செம்ம ஹாட்டாக மாளவிகா மோகனன்...
undefined
அம்சமாக அமர்ந்து அசத்தலாக போஸ் கொடுக்கும் மாளவிக
undefined
click me!