Manjima Mohan :சுடிதார் அணிந்து வந்த சொர்கமே! கொழுகொழு அழகில் மனதை கொள்ளை கொள்ளும் மஞ்சிமாவின் கியூட் கிளிக்ஸ்

Ganesh A   | Asianet News
Published : Feb 17, 2022, 12:35 PM IST

பச்சைநிற சுடிதார் அணிந்து மிளிரும் அழகில் கியூட்டாக போஸ் கொடுத்தபடி நடிகை மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

PREV
17
Manjima Mohan :சுடிதார் அணிந்து வந்த சொர்கமே! கொழுகொழு அழகில் மனதை கொள்ளை கொள்ளும் மஞ்சிமாவின் கியூட் கிளிக்ஸ்

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன் (Manjima Mohan). தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய, "அச்சம் என்பது மடமையடா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். 

27

அந்த படத்தை தொடர்ந்து, 'சத்ரியன்', 'இப்படை வெல்லும்', 'தேவராட்டம்', துக்ளக் தர்பார் என வரிசையாக பல படங்களில் நடித்தார். ஆனால், சிம்புவுடன் இவர் நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தை தவிர மற்ற படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை. 

37

அண்மையில் வெளியான விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் (FIR) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மஞ்சிமா மோகன் (Manjima Mohan), மனு ஆனந்த் இயக்கியிருந்த இப்படம் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது.

 

47

இதையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் மஞ்சிமா. இதுதவிர அவர் கைவசம் வேறு எந்த படங்களும் இல்லை. அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததற்கு அவர் உடல் எடை கூடியதே காரணம் என கூறப்படுகிறது.

57

சினிமாவில் அறிமுகமான புதிதில் குண்டாக இருந்த மஞ்சிமா மோகன் (Manjima Mohan), பின்னர் பட வாய்ப்புகளை பிடிக்க தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தார். தற்போது மீண்டும் உடல் எடை கூடி குண்டாகி உள்ளார் மஞ்சிமா.

67

நடிகை மஞ்சிமா மற்ற நடிகைகளைப் போல் படவாய்ப்புகளைப் பிடிக்க கிளாமராக போட்டோஷூட் நடத்தாமல், ஹோம்லி லுக்கையே மெயிண்டேன் செய்து வருகிறார்.

77

அந்த வகையில் தற்போது பச்சைநிற சுடிதார் அணிந்து மிளிரும் அழகில் கியூட்டாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்.... vanitha Son SriHari : அம்மா பிக்பாஸ்... மகன் ஹீரோவா? - சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் வனிதாவின் வாரிசு

Read more Photos on
click me!

Recommended Stories