மலையாளம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா சக்கரவர்த்தி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளதால், கேரள மக்களுக்கு பேபி நயன்தாரா என்றால் மிகவும் பிரபலம். மம்மூட்டி நடிப்பில் வெளியான சைலன்ஸ் படத்தில் கூட அவருக்கு மகளாக நடித்துள்ளார். தற்போது ததும்பி நிற்கும் அழகோடு இளம் மங்கையாக மாறிவிட்ட பேபி நயன்தாரா தனது அசத்தல் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். விதவிதமான உடையில் ரகரகமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ள பேபி நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ....
ஸ்டைலா கண்ணுல கண்ணாடி... கெத்து காட்டும் கில்லாடி...
ஸ்டைலா கண்ணுல கண்ணாடி... கெத்து காட்டும் கில்லாடி...
2540
இடையழகை காட்டி இளசுகளை இம்சிக்கும் பேபி நயன்
இடையழகை காட்டி இளசுகளை இம்சிக்கும் பேபி நயன்
2640
கூல் போஸ்
கூல் போஸ்
2740
ஏங்க பார்வைக்கு என்ன அர்த்தம்
ஏங்க பார்வைக்கு என்ன அர்த்தம்
2840
அழகோ ஏராளம்... அதிலும் தாராளம்...
அழகோ ஏராளம்... அதிலும் தாராளம்...
2940
கொசு வலை போன்ற கறுப்பு நிற உடையில் ஸ்டைல் கிளிக்
கொசு வலை போன்ற கறுப்பு நிற உடையில் ஸ்டைல் கிளிக்
3040
கறுப்பு டிரெஸில் ஓவர் கவர்ச்சி
கறுப்பு டிரெஸில் ஓவர் கவர்ச்சி
3140
எக்கசக்க ஹாட்
எக்கசக்க ஹாட்
3240
மரத்தடியில் நின்ற படி ஒரு போஸ்
மரத்தடியில் நின்ற படி ஒரு போஸ்
3340
பச்சை நிற மார்டன் உடையில் பற்றிக்கொள்ளும் அழகு
பச்சை நிற மார்டன் உடையில் பற்றிக்கொள்ளும் அழகு
3440
படகில் அலைபாயும் அழகி
படகில் அலைபாயும் அழகி
3540
சோபாவில் அமர்ந்தபடி ஜோராய் ஒரு போஸ்
சோபாவில் அமர்ந்தபடி ஜோராய் ஒரு போஸ்
3640
அழகிய கூந்தல்....
அழகிய கூந்தல்....
3740
கொழு, கொழு அழகில் அசால்ட்
கொழு, கொழு அழகில் அசால்ட்
3840
பொருத்தமான பிங்க் நிற உடையில் மாஸ்
பொருத்தமான பிங்க் நிற உடையில் மாஸ்
3940
பிங்க் நிற உடையில் தட்டித்தூக்கும் அழகு
பிங்க் நிற உடையில் தட்டித்தூக்கும் அழகு
4040
போனை பார்த்த படி சூப்பர் போஸ்
போனை பார்த்த படி சூப்பர் போஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.