மலையாள திரைப்பட நடிகரான சுரேஷ் கோபி, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்... விக்ரம் ஹீரோவாக நடித்த 'ஐ' படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர். இவரின் மகள் பாக்யாவுக்கு, நேற்று திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் திருவனந்தபுரத்தில் உள்ள, அவரது வீட்டில் நடைபெற்றது.