இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், அவருக்கு பிடித்த மீம்ஸுகளை பதிவிட்டு இவர் கூறியுள்ளதாவது, என்னைப் பற்றிய மீம்ஸ் திருவிழாவை நான் சற்று தாமதமாகத்தான் பார்த்திருக்கிறேன். இது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது மக்களே. என்னை நன்றாகச் சிரிக்க வைத்த, எனக்குப் பிடித்தமான சில மீம்ஸை நான் பகிர்கிறேன். அந்த டூத்பேஸ்ட் மீமைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன். உங்களைப் பார்த்து உங்களால் சிரிக்க முடியாவிட்டால் வாழ்க்கை மிகவும் போர் அடிக்கும் இல்லையா?" என தெரிவித்துள்ளார்.