தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு தெலுங்கு, கன்னடம், மலையாளத்தை கடந்து தற்போது இந்தி வரை ரசிகர்கள் பட்டாளம் விரிந்துவிட்டது. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் வில்லன், குணச்சித்திர நடிகர் வேடத்திலும் வெளுத்து வாங்குகிறார். சமீபத்தில் மாஸ்டர் படத்தில் பவானி என்ற கொடூரமான வில்லனாக விஜய் சேதுபதி நடித்தது மிகுந்த வரவேற்பை பெற்றது.