மாளவிகா மோகனன் மீது அன்பை பொழியும் கீர்த்தி சுரேஷ்! பர்த்டே ஸ்பெஷல்... ரேர் போட்டோ கேலரி..!

Published : Aug 04, 2021, 12:53 PM IST

நடிகை மாளவிகா மோகனன் இன்று தன்னுடைய 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாள் ஸ்பெஷல் போட்டோ சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ...   

PREV
113
மாளவிகா மோகனன் மீது அன்பை பொழியும் கீர்த்தி சுரேஷ்! பர்த்டே ஸ்பெஷல்... ரேர் போட்டோ கேலரி..!
malavika mohan

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனனை, பட்டு சேலையில்.. தலை நிறைய மல்லி பூ வைத்து பார்ப்பது தனி அழகு தான்.

213
malavika mohan

இது மாளவிகா மோகனனா... கொஞ்சம் கூட அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி நின்று போஸ் கொடுக்குறாங்க பாருங்க 

313
malavika mohan

போட்டோ சூட் இடையே... திடீர் என மாளவிகா மோகனன் கொடுத்த ரியாக்ஷன் தான் இது 

413
malavika mohan

தென்றல் வந்து தீண்டி விட போகிறது... கவர்ச்சி களைகட்டும் மாலு ஹாட் 

513
malavika mohan

வாவ்... கீர்த்தி சுரேஷ் மாளவிகா மோகனன் மீது அன்பை பொழியும் புகைப்படம் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

613
malavika mohan

தனுஷின் 'மாறன்' பட பூஜையில் சேலையில் கலந்து கொண்டு சிறப்பித்த மாலு  

713
malavika mohan

கியூட் சல்வாரில் அன்னநடை போட்டு வரும் பேரழகி 

813
malavika mohan

கவர்ச்சி உடையில் ஹாட் செல்ஃபி 

913
malavika mohan

எதார்த்தமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் கூட எக்கச்சக்க அழகு 

1013
malavika mohan

வாவ்... குழந்தை போல் மூஞ்சி காட்டி போஸ் கொடுத்த பர்த்டே பேபி 

1113
malavika mohan

அடையாளம் தெரியாமல் இருக்கும் மாளவிகா மோகனன் 

1213
malavika mohan

உருகும் ஐஸ் கிரீம் கையில் வைத்து இளம் நெஞ்சை கரைய வைக்கும் மாளவிகா 

1313
malavika mohanan

பைக் ரேஸிங் சூட்டில் தெறிக்க விட்ட மாளவிகா 

click me!

Recommended Stories